Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 26

Advertisement

அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗.
உங்களோட முன்னுரை நூறு சதவீதம் கரக்கிட்டு.

உலகத்துல ஏமாளிங்க இருக்குற வரை ஏமாத்தறவன் ஏமாத்தி கிட்டே தான் இருப்பான்.
அஞ்சு வயசுல அண்ணன் தம்பி.
பத்து வயசுல பங்காளி
அதுக்கப்பறம் பகையாளி.🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️

அண்ணனை நம்பியக் கதிர்வேலன் மைண்ட் வாய்ஸ் 👇 👇 👇 👇 👇 👇 👇
 
மயிலோட சாயம் வெளுத்துடுச்சு 🤭🤣🤣🤣 பாவம் தான் கதிர் கண்மூடித்தனமா முட்டாள்த்தனமா அண்ணனை நம்பிட்டாரு...... அவசரப்பட்டு வார்த்தையை விட்டு இப்போ எல்லார் முன்னாடியும் தலை குனிஞ்சு நிக்கிறாரு.....
எப்படி சரி பண்ணப் போறாரு.....
 
100 percent correct saran.தப்பான புரிதலால பல குடும்பங்கள் இன்னைக்கு பிரிஞ்சு இருக்கு.நேரா இருந்து பேசினாலே பல பிரச்சினைகள் தீரும்.but nobody do like that..எல்லாருக்குமே ஈகோ.என்ன செய்ய சண்டை பிடிச்சு சட்டை கிழிஞ்சா தான் புத்தியே வருது.மயிலுக்கு அது கூட வராது எவ்வளோ அடி வாங்கினாலும்.கடைசில அழகு மீனாள் கிட்டயும் அடி வாங்கியாச்சு.ஹலோ அலகரே குட் நியூச இப்படியா நியூஸ் வாசிக்கிற மாதிரி சொல்லுவீங்க.விருஸ்தி இனி உன் காட்டுல மழை தான்மா.enjoy enjoy. அரவிந்த் கதை தான் என்னமோ தெரியலபா..சரன் தனியா ஒரு கதை வச்சு இருக்கீங்கலோ தெரியல.
 
Top