Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 26

Advertisement

❤️❤️❤️❤️❤️ கதிரு நீ மயில இப்போதாவது புரிஞ்சு கிட்டியே 😳😳😳😳😳😳😳😳 கதிரு அவசரத்தில என்ன பேசுறோம்னு தெரியாமல் நிறைய பேசிட்டு இப்ப வருத்தப்பட்டு ஒரு பலனும் இல்லை.......மயிலு யார் அடிச்சாலும் தாங்கும்............
 
Last edited:
அம்மாடி இந்த மயிலு
எப்படி கதிரோட
எல்லா றெக்கையையும்
புடுங்க பாத்து இருக்கான்

கதிரு தேவை இல்லாத பேச்சு
பேசி சொந்தகங்கள பகைச்சாச்சே
மருமகன் இனி மன்னிப்பானா
 
ஹாய் அன்பூக்களே,

கரெக்ஷன் கண்டிப்பா இருக்கும் அன்பூஸ். ஏனா பவர் ஆடின பரதநாட்டியத்துல நான் அவதியா டைப் பண்ணி, அப்படியே போட்டுட்டேன். அட்ஜஸ்ட் கரோ 😁 😁 😁

நாளை நிறைவு பதிவு அன்பூஸ் ;) ;) ;) 💃 💃 💃


பெரும்பாலானோர் சொல்றீங்க. இது ஒரு சின்ன விஷயம் இதுக்கா இவ்வளோ பஞ்சாயத்துன்னு. ஆனா அந்த சின்ன விஷயம் தான் ஒருத்தரோட எதிர்காலத்தையே மாத்தியிருக்கு. இப்படி தவறான புரிதலால எவ்வளோ உறவுகளுக்கிடையில விரிசல்கள்.

முன்ன எல்லாம் சின்ன பிள்ளைங்க சண்டைல பெருசா மிகப்பெரிய பிரச்சனைன்னு வராது. இப்ப என்னடா உன் அண்ணன் தானே, தம்பி தானே, நம்ம சொந்தம் தானேன்னு சகிப்புத்தன்மையும் பொறுமையையும் சொல்லித்தந்து, யார் மேல தப்புன்னு விசாரிச்சு சரிபண்ண பார்ப்பாங்க.

ஆனா இப்போ அப்படியா? இல்லையே. தவறு தன் பக்கமா இருந்தாலுமே அது எப்படி என் பிள்ளையை நீ கை நீட்டலாம், குறை சொல்லலாம், இப்படியான உறவே தேவை இல்லை இப்படித்தான் சொல்றாங்க. பிரச்சனைகள், கோபங்கள், மனஸ்தாபங்கள் எல்லாம் உறவுகளுக்கு மத்தில பேசி தீர்க்கப்படாமலே பெருசா வளர்ந்துடுது.

இங்கையுமே சாந்தாதேவி மனசுக்குள்ள ஆழமா ஒரு எண்ணம், நாம இந்த வீட்டோட உரிமையே இல்லைன்னு. அந்த உரிமை தனக்கு எப்பவும் இருக்கணும்ன்ற நினைப்புல தான் பொண்ணை கட்டிக்குடுக்க நினைச்சது. ஆனா கொஞ்சமும் அவங்க யோசிக்கலை.

நம்மளைத்தான் சொல்றாங்களோன்னு நிரந்தரமில்லாத உறவாகிருச்சோன்ற தவறான புரிதல், அந்த பதட்டம். அவங்களால அங்க எதையுமே விசாரிக்க முடியலை.

ஒருவேளை இதையே ஞானசேகரன், சுடர்மணியோட கூட பிறந்தவங்களா இருந்தா சண்டைக்கு நின்னிருப்பாங்க.

சாந்தாவுக்கு ஒரு பயம். ஆமா உங்களை தான் சொன்னேன்னு நேரடியா சொல்லிட்டா, இந்த உறவும் இல்லாம போயிருமோன்னு தான் அவங்க மனசுலையே வச்சிட்டு இருந்துட்டாங்க. அவரவர்க்கு அவரவர் பக்க நியாயங்கள் இருக்கத்தான் செய்யும்.

ஒருவேளை அழகர் விருஷ்தியை கல்யாணம் பண்ணிக்கிற முடிவு எடுக்கலைன்னாலும் இங்க யாரும் சரி கிடையாது. எல்லாருமே தவறும் கிடையாது. அவசரமும், கோபமும் தான் விட்டுக்கொடுக்கற, யோசிக்கிற மனப்பான்மையை அறவே குறைச்சிடுது.


ஆத்தீ நான் வேற இவ்வளோ பொறுப்பா, கருத்தா பேசிட்டேனே 🤭🤭🤭
இம்புட்டு டைப்பினதுக்கு கூடஒரு பார்ட் குடுத்திருக்கலாம்ன்னு ஆராச்சும் மொக்கை பண்ணுனீங்க முட்டை மந்திரிச்சிருவேன் ஆமா 😝😝😝😝


sc_compressed_gm_40_ogm0tNzE3NDY0NzU2NQ.jpg


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

தேயாத மஞ்சள் நிலா - 26 (1)

தேயாத மஞ்சள் நிலா - 26 (2)

தேயாத மஞ்சள் நிலா - 26 (3)

🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇



https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

Nirmala vandhachu 😍😍😍
 
Top