Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 23

Advertisement

ஹ்ம்ம்ம்ம் கதிர் அப்பா மயில்வாகனத்துக்கு ரொம்பவும் தான் தம்பியா perform பன்னிட்டாரே. அவரு இவ்ளோ பொங்கறளவுக்கு ஏன் அரவிந்த் விட்டான். மேலோட்டமா சொல்லிருக்கலாம்.
பாவம் உண்மை தெரிஞ்சு மருமகன எப்டி face பன்னுவாரு.... நாமம் போடறவரை தெரிஞ்சிக்க மாட்டாரோ?

விருஷ்தி எங்கேயோ இருந்துகிட்டு அழகர கட்டுபடுத்தறாங்களாம்.

விருஷ்தி happy அண்ணாச்சி ❣️ 💞
 
Top