Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 22

Advertisement

புகழ் உன்னை தாங்கிப் பிடிக்க அரணா இருக்க அன்பான குடும்பம் இருக்க எதுக்கு கலக்கம்.... 😊

அழகர் விருஷ்தி உணர்வுகளை புரிஞ்சு நடக்க ஆரம்பிச்சுட்டான்.... 😍

அவங்க ராசாவுக்கு ஒன்னுன்னா எவ்வளவு சோகமா இருந்தாலும் அப்பத்தா துள்ளி எழுந்து சண்டைக்கு வந்துடுறாங்க... 🤗

கொஞ்ச நேரத்துல தன்னோட பேச்சால மொத்த குடும்பத்தோட மனநிலையையும் மாத்திட்டான் அழகர்... 🥰

பையனுக்கு பக்கத்துலயே அப்பாவையும் படுக்க வச்சாச்சு...😀
 
Top