Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 20

Advertisement

Adei.. avana ean uyiroda vitta.. enna pechu pesi irukan... Athan pallu ellam kottuchu pola😡😡

Azhagar ku ipo than avan seinja thappu theriyudhu pola.. pechu lam palamma varudhu... Adhukulla lam mannichudatha virushi... Ena pechu pesunan konjam sogama azhaiyuttum vidu😏😏😏
 
அட விஷால் எருமையே, இவ்ளோ கெட்ட ஜந்துவாடா நீ, ஏதோ சொத்துக்காக விருஷ்தி கல்யாணத்த business போல அப்பனும் மகனும் செய்ய பார்த்தீங்கன்னு பார்த்தா இவ்ளோ கேவலமான பிறவியா இருக்க,பல்லு மொத்தமும் காலி.ஆனாலும் பத்தல பத்தல..

அழகர் - அண்ணனா தவிப்பு, கோபம், விருஷ்தி- சொல்லாம தப்பு பன்னிட்டமோன்ற பயம், தவிப்பு செம்ம உங்க எழுத்துகள்ள.

ஏதோ விருஷ்திய சொல்லாம கல்யாணம் செய்தது, வளர்ப்புன்னெல்லாம் பேசினது, தப்புன்னு புரிஞ்சிக்கிட்டாரு அழகரு. விருஷ்திக்கு இத மறக்கவோ மன்னிக்கவோ அவ நேரம் எடுத்துக்கட்டும். ஒரு வழியாக இத வச்சி மறுபடியும் பெரிசா ரெண்டு பேருக்கும்(ஏன்னா இப்ப அழகர் புரிஞ்சிகிட்டனால இனி கேட்கும் பேச்சு அவனுக்கும் கஷ்டம் தான்) எதுவும் சங்கடம் ஆகாம இருந்தா சரி...
 
இன்னிக்கு ரொம்ப அற்புதமான பதிவு 😍 😍 😍 😍 🔥🔥🔥🔥🔥🔥🔥

இதைத் தான் எதிர்பாத்தேன் அழகரிடம். பொதுவாவே கணவன் மனைவின்னா ஒரு சரணாகதி இருக்கனும்‌ எதாவது
ஒரு விதத்துல. அதுவும் லஷ்மியோட எல்லைகளால் நிர்ணயிக்க வரையறை செய்ய முடியாத காதலை பெற போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கனும் டா அழகரு.

மதுரையம்பதியை ஆளும் மீனாட்சி கிரேட். புரிதலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமா வழங்குறா.

ஒரு நல்ல மனசுல ஊசி இறக்குன அழகருக்கு அவனோட மண்டைக்கனத்தை குறைக்க கடப்பாரையையே இறக்கிட்டா.

லஷ்மி மட்டும் இல்லை புகழுக்கும் அந்த நம்பிக்கையை தரலைடா அழகரு. அதனாலதான் ஆரம்பப் புள்ளிலையே சொல்லாம பயந்து மறைச்சிருக்கா.
திமிரா கெத்தா மீசையை முறுக்கிகிட்டு சுத்தறது பெரிசு கிடையாதுடா. நம்மூட்டு பொண்ணுங்களுக்கு நானிருக்கேங்கிற நிலைத் தன்மையை தரனும் டா. அப்பதான் அவன் செயிச்சவனாகறான் பையனா அண்ணனா தம்பியா புருஷனா மாணவனா தோழனா......

சரண் ஜீ எபி ஆவ்சம்💖💖💖💖💖.
 
விஷாலுங்கிற விசப்பூச்சிய நசுக்கி பிசுக்குனது ரொம்ப சரியே.
இவனைய மாதிரி ஆட்களுக்கு கற்பனைல தவறான எண்ணம் நெஞ்சுல தோணறதுக்கே பயம்தட்டனும்.

மயிலும் சட்னியாகும்னு நெனைச்சேன். இந்த எபில தப்பிச்சிருச்சு.
 
Top