❤️❤️❤️❤️
N navaneethamsma Member Member Mar 29, 2024 #28 அற்புதம்....... கண்டேன் கண்டேன்..... அழகரையும் கள்ளழகரையும்......
V vaishanika .?? Well-known member Member Mar 29, 2024 #29 வாவ் அற்புதம். சித்திரை இனிமேட்டுதான் பொறக்கப் போகுது. அதுக்கு முன்னாடூயே அழகரு ஆத்துல இறங்குற கண்கொள்ளா காட்சி காணக் கிடைச்சது சரண்ஜீயின் எழுத்துகள் மூலமாக. அருமையான எழுத்து நடை பதிவு அருமை.
வாவ் அற்புதம். சித்திரை இனிமேட்டுதான் பொறக்கப் போகுது. அதுக்கு முன்னாடூயே அழகரு ஆத்துல இறங்குற கண்கொள்ளா காட்சி காணக் கிடைச்சது சரண்ஜீயின் எழுத்துகள் மூலமாக. அருமையான எழுத்து நடை பதிவு அருமை.