Super
அ அமுதா சக்திவேல் Well-known member Member Mar 28, 2024 #22 படத்தை பார்த்தா தான் அவள் ப்ரியம் புரியுமோ...போடா டேய்
Surya Palanivel Well-known member Member Mar 28, 2024 #27 இன்னைக்கு epi முழுவதும் அழகு. நானும் இனி மீனா பாட்டி ன்னு தான் சொல்ல போறேன் விருஷ்தி அழகர கூப்பிடலன்னு சுட்டி காட்றது, மயில off பன்றதுன்னு எல்லாம் எல்லாம் ஒரு இதமான சிரிப்போடவே படிச்சேன். கடைசியா அழகர் ஏதானும் சொல்லிடுவானோனு பயந்தது கூட அழகரோட புரிதலில் சரியாகிடுச்சி... அழகர் next epi ல இருந்து விருஷ்திகிட்ட score செய்வார்னு நம்பறோம்.
இன்னைக்கு epi முழுவதும் அழகு. நானும் இனி மீனா பாட்டி ன்னு தான் சொல்ல போறேன் விருஷ்தி அழகர கூப்பிடலன்னு சுட்டி காட்றது, மயில off பன்றதுன்னு எல்லாம் எல்லாம் ஒரு இதமான சிரிப்போடவே படிச்சேன். கடைசியா அழகர் ஏதானும் சொல்லிடுவானோனு பயந்தது கூட அழகரோட புரிதலில் சரியாகிடுச்சி... அழகர் next epi ல இருந்து விருஷ்திகிட்ட score செய்வார்னு நம்பறோம்.
D Devi29 Well-known member Member Mar 28, 2024 #28 Lakshmi ippo thaan un love azhagharuku puriyuthu Nice epi sis
Anush Well-known member Member Mar 28, 2024 #29 @Saranya Hema Thank you so much mam Today epi just lovely Last edited: Mar 28, 2024
V Vani Ramchander Well-known member Member Mar 28, 2024 #30 Virushhthi thannoda mariyadhai Vida husband kku mariyadai kidaikka kodutha kottu very nice. Mayillukku innumazhagarai paththi theriyalaiyo.
Virushhthi thannoda mariyadhai Vida husband kku mariyadai kidaikka kodutha kottu very nice. Mayillukku innumazhagarai paththi theriyalaiyo.