அடேய்களா! அப்பத்தாவ என்னடா இப்டி மாட்டி விட்டிட்டிங்க... Terror அப்பத்தா உங்களுக்கு பொழுதுபோக்கா டா... ஆரம்பத்தில் இருந்தே திட்டம் போட்டு ஆசீர்வாதம் வாங்கியே அழகு மீனாள் பாட்டிய சிக்கவச்சிட்டே இருக்கான். பாவம் பா.
சீனியர் சூனியபொம்மை ன்னு சொன்னா கஷ்டமா இருக்காமே... அப்ப அவளுக்கு.
ஒருவேளை "காதலில் விழுந்துட்டான்"னு தெரியாம இப்டி சொதப்பிட்டானா அழகரு?
இந்த சண்டை Tom&Jerry fight போல நல்லா தான் இருக்கு.. ஆனா இவன் வாய் சும்மா இருக்காதே மறுபடி "வாழ்க்கை கொடுத்தேன்"னு பேசாம , பேத்தாம மத்த பிரச்சனைகளை சரி செய்ய பாருப்பா அழகா..