Super. Mam. வாழ்த்துகள் . I should check how many novels I missed and read remaining novels. Keep rocking sisஹாய் அன்பூக்களே,
சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
50 கதைகளை நிறைவு செஞ்சிட்டேன். அனைத்திற்கும் நீங்கள் காரணம் என்றால் மிகையில்லை. அனைவருக்கும் மனமார்ந்த இதயம் நிறைந்த நன்றிகள் அன்பூக்களே
எப்பவும் போல இந்த 51 வது கதைக்கும் என்னோடு நீங்க எல்லாருமே பயணிக்கனும் அன்பூஸ்.
தேயாத மஞ்சள் நிலா - 1 (1)
தேயாத மஞ்சள் நிலா - 1 (2)
தேயாத மஞ்சள் நிலா - 1 (3)