Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 8

Advertisement

ஹரி சம்ரு உன்னை பொசுக்கி போட்டாலும் அவள் மனதில் உன்னை கோபமாகவே என்றாலும் உன்னை மனதில் சுமந்துஇருக்கிறாள் என்பதை அறிந்து சந்தோச படும் போது உண்மையில் மனம் கனக்க தான் செய்தது உன்னுடைய காதலை விதி இப்படி கொண்டு வந்து நிறுத்திவிட்டதே என்று 😒😒😒😒😒😒😒😒.

பாருங்க பா முட்டை பப்ஸ் கற்றை மீசை எல்லாம் நோட் பண்ணிருக்காங்க 🤣🤣🤣🤣🤣🤣.
ஹரித்திரன் உன்னை சம்ரு சைட் அடிச்சிட்டா, இதை ஸ்வீட் எடுத்து கொண்டாடுடா, அப்படியே எங்களுக்கும் கொஞ்சம் பார்சல் அனுப்புபா 🤗🤗🤗🤗🤗.

வேற லெவல் சரண்யா அக்கா 🥰🥰🥰🥰🥰
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 8 (1)

கரை நழுவும் நதிகள் - 8 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 
நைஸ்...💓
தீக்ஷா பார்க்காத மாதிரியே எத்தனை நோட் பண்ணிருக்கா.... 🤩
ஹரி செம.... 🥰
 
அட லூசு அவள் எவ்வளவு தூரம் அவனை நோட்டீஸ் செய்து இருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டு போகிறாள்.
 
Top