Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 4

Advertisement

Ayyo intha Ganga va frame kulla vara venam nu sollunga…
Ava ippo non veg samaikkanum nu yaru ketta… samaichi avaloda udhavakkarai purushanukkum oorubalai maami kkum kodukka sollunga… kottikkattum… 😡😡😡

Dheeksha appa iranthuttara???

Acho Hari pesum podhu ellam enekku oru madiri irukke
 
ஹரித்திரன் கங்காவை பேசினது எல்லாம் சரி... 👍 அவளோட அமைதியால சுயநலத்தால ஒரு குடும்பம் எவ்வளவு அவமானப்பட்டு போச்சு.... இப்போ வந்து அழுது கண்ணீர் வடிக்கிறவ atleast சில நாள் கழிச்சாவது அப்பாகிட்ட உண்மையை சொல்லியிருந்திருக்கலாம்....
சுகன்யா நைஸ் கேரக்டர்... 😍
ஹரி எவ்வளவு நேசம்... ❣️தீக்ஷாக்கு ஹரி நினைப்பு இருக்குமா.... 🤔
 
Top