Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 13

Advertisement

Narmadha nijam pesaraaranga. Innum sammandham aagadhapo illa senjurundhaalume veetu ponna vittu koduka maataanga daan. Vaarthai thadichu, adi thadiyaagi thevai illadadhu. Oru velai deeksha appa irundhurundha idhu ivlo sikkal aagama irundhurukara vaaipu iruku illena deekshaku vera kalyanam kooda mudichurukalaam. Deeksha daan move seyyanum. Paapom. Oru nalla vishayam pidichrukunu solradhu. Nambikkai adha hari daan tharanum adoda deeksha yaarume thanna nambalenqalum paravailla nu e(xcept dishonouring and disrespecting) her poganum. Wtg for the upcoming epis.
 
குத்தீட்டியாய் நர்மதாவின் வார்த்தைகள் பாவம் ஹரியின் நிலை.
நர்மதாவா மகளுக்காக மனமிறங்கினா தான் உண்டு.
 
நர்மதா பேசுனதுலயும் தப்பு இல்லை... அவங்க இழப்பு பெரிது... அத்தனை சீக்கிரம் ஹரிகிட்ட நம்பிக்கை வராது தான்.... ☹️
ஹரி... 🥺
விலகி நிற்க நினைக்கிறப்போ நெருங்கி வருது..... 😐
 
Top