Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 7

Advertisement

ஆகர்ஷன் பிரத்யு ❤️ சக்ஸஸ் ஆக ரொம்ப கஷ்டமான வேலை போல் தெரிகிறது 🤔🤔🤔
சரண்யா சிஸ்டர் உங்களின் இந்த பதிவு சந்தோஷம் 😍😍 & டென்ஷன் 🫣🫣 இரண்டும் கலந்து அருமை👌👌
 
ஆஹா, ப்ரத்யூ, ஆகர்ஷ் பேசுவதே அவ்வளவு அழகா இருக்கு.
யோவ் ஸ்ரீ வத்ஸா நீ படுத்தறது போதாது ன்னு உன் மச்சான் வேற 😡😡😡😡😡. சரியான இம்சை அரசர்கள். ப்ரத்யூ எப்படியாவது தப்பிச்சி ஓடி விடு
 
என்னடா இது தங்கை வீட்டுக்கு வந்தாங்களா இல்லை business meet க்கா.... இரண்டு பேருக்கும் ரொம்பத்தான் பெருமை.....

நம்ம தலைவர் போல எனக்கும் கஸ்தூரி மான் குட்டி தான் repeat mode la போகுது:D:D:D
 
Top