Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 4

Advertisement

ஆகர்ஷன் என்ன compulsion ல யா வந்துருக்கான்... அவங்க அப்பா பேச்சு, அனு அழுகை ல்லாம் என்னவோ சொல்லுதே.... அதான் இந்தியா வர மாட்டேன் சொல்றாரா hero sir...

ப்ரத்யூ செம்ம ஆகர்ஷன்ட்ட அம்மா வ பார்க்குறா...
 
ப்ரத்யூவோட அம்மா பாசம் அருமை..... 🥺🥺🥺🥺🥺

ஸ்ரீவத்சன் மனுசங்க அண்டாம தனியா வாழுற பிறவி...
அந்தஸ்து பார்த்து வேற பழகுறாரு....
இவரால தான் ப்ரத்யூ கலகலப்பா பேசி சிரிச்சாலும் ரொம்ப நெருங்க மாட்டேங்குறா போல....
பிள்ளைங்க மனசை புரிஞ்சுக்காம எல்லாரையும் கட்டுப்படுத்தி வச்சிருக்காரு.... 😤
 
Last edited:
Top