Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 26

Advertisement

Wow. Akarsh aasai padi oralavukunaalum kowsi munna kooda irundhu nadathara maadhiri senjaachu. Kowsi sema mass indha ud la. Innoru payanukaaga oru payyana paakama, pesama irukaradhulaam kowsi sonna maadhiri Ramnath pola aalungalukulaam puriyadhu. Charu apdiye appavin vaarpu hope it is only in few things. Vikram - akarsh pesaradhu prathyuku theriyalenu otreenga. Nimmadhi, sandosham kalyanuthnaala ellarkum.
 
கௌசி அம்மா சூப்பர் நெற்றியடி இனி நாத்தம் வாய திறக்க கூடாது.
கஸ்தூரி மான் குட்டி ஆர்ஷ் கல்யாணத்தை ரொம்ப ரசித்தோம் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
 
கௌசி ம்மா அதிரடி செம்ம.
ஷ்யாமளா அம்மா கௌசல்யா வ கூடவே வச்சி எல்ல முறைகளையும் முறையா செய்ய வச்சிட்டாங்க..

கஸ்தூரி மான் குட்டி 💕💕💕

ஆகர்ஷன் ப்ரத்யூ கல்யாணத்துக்கு வாழ்த்துக்கள்:love:.


இந்த சாரு அப்டியே ராம்நாத் photocopy தான் போல..

கௌரவ் heroine அ இங்கயே intro கொடுப்பிங்களா sis ?
 
Top