நீங்க போறப்போ என்னையும் கூட்டிட்டு போங்க sis நானும் என் பங்குக்கு ரெண்டு ஊமைகுத்து குத்தி விட்டுக்குறேன்ராம்நாத்க்கு யாராவது பால் ஊத்துங்கபா இல்லை எனக்கு கதையில் ஒரு நிமிஷம் உள்ளே விடுங்க அந்த ஏடாகூடமா பேசுற வாயிலேயே சூடு வச்சிட்டு வந்துடுறேன் ...