Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 2

Advertisement

ஆகர்ஷன் வந்தாலே கவிதையா இருக்கு... Happy happy ஆ படிக்குறோம்...இப்டியே போனா நல்லாருக்கும் (note this point your honour, இப்டியே ;) ;) )....ப்ரத்யூ பத்தி செம்ம புரிதல்... அம்மாக்கும் புரிஞ்சாச்சு....

ஸ்ரீ வத்சன் அப்பா க்கு ஏற்ற மகன் தேவான்ஷ் அண்ணா... (சந்தோஷ் சுப்ரமணியன்)..... Righttttu, அப்ப break the rules நம்ம ப்ரத்யூ தானா..

ஸ்வேதா நல்ல மருமகள்..

அப்பா சார் உங்ங்ங்ங்க gift க்கு courier sservice பன்றதுக்கே இப்ப்ப்ப்ப்ப்ப்ப்டி குதிக்கிறீங்களே , உங்களுக்கு மருமகனே அந்த வீட்ல தான் ஹ்ம்ம்ம்...
 
ஹாய் அன்பூக்களே,

வீட்டுக்கு திடீர்னு கெஸ்ட். நாம் வெளிலபோய்ட்டு வர்றேன். அவங்களும் வந்துட்டாங்க. அதான் எபி போட லேட்.

நாளைக்கு லீவ் அன்பூக்களே. வீட்டுல எல்லாருக்கும் லீவ். அதனால நானும் லீவ். சாட்டர்டே வந்திருவேன் 🤗 🤗 🤗

கன்னல் - கரும்பு, சர்க்கரை, தித்திப்பு இப்படி பல அர்த்தங்கள்


சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

கன்னல் மொழி கவிதைகள் - 2 (1)


கன்னல் மொழி கவிதைகள் - 2 (2)

🥰🥰 🥰 🥰 🥰


View attachment 7106


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Very nice 👍
 
Top