Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 14

Advertisement

Time முக்கியமில்ல sis. Epi கொடுத்தா மட்டும் போதும்... அப்பாம்மா கூட happy ஆ time spend பன்னுங்க sis.

கலக்கிட்டா ப்ரத்யூ.. அவ உணர்வுகள் வெளிப்பாடு அருமையான உங்க எழுத்துகள்ள படிக்கறோம் sis.. ஆகர்ஷன் தெளிவாகிட்டான்..

இதுல கௌரவ் தன்னை strong னு காட்டிக்கிட்டாலும் எவ்ளோ உடைஞ்சிருக்கான்னு புரிஞ்சிக்க முடியுது... And ராம்நாத் க்கு இனிமே தான் இருக்கு...
 
Top