Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 10

Advertisement

Kanchana and team on the way to Bangalore. Better lock all doors and windows. என்ன ஒரு வில்லதனம்...10 epi வரைக்கும் செங்கல் வெச்சு,cement பூசி, தண்ணி ஊத்தி காதல்build up கொடுத்துட்டு.... இப்போ total collapse.... Why why this kolaveri baby? அவங்க பக்கத்துல எனக்கும் ஒரு bed போடு... உன் எழுத்தை பார்த்து நெஞ்சு வலிக்குது... எழுத்தாளராய் இது உனக்கு வெற்றி தான் but my favourite lovable lovely saran baby kku இது தோல்வி தான்... அவள் ரொம்ப சாப்ட்,good girl....
எனக்கும் இப்படிதான் சிஸ் தோணுச்சு டோட்டல் கொலாப்ஸ்ன்னு.

ஆனா ராம்பிரசாத்து பஸ்ஸூ புதுசு கெளரவ் வாங்கப் போறான்னு பாக்கப் போயிட்டு வந்தாரே??🙄🙄🙄🙄

ஆகர்ஷ் டாக்டர் 🙄🙄🙄🙄
இரண்டு பேரும் ஒருத்தரா? இல்லை டுவின்ஸா??
ஏதோ உண்மை தெரிஞ்சுதான் ராம் நெஞ்சுவலி வந்து அட்மிட் ஆகியிருக்காரா??.
 
Kowsalya and shyamala rendu perum akka thangachi yaa ... Akarshan foreign irunthathuku mukia Karanam anavam pidicha srivatsan and agambavam pidicha ramnath and kowravam pidicha gowravum thana....
Appo akarshan kitta irunthu mass sambavam kathukitu iruku... Anavamum akambavamum adanga poguthaaa
 
கவுரவ் - ஆகர்ஷன் ட்வின்ஸ் என்றால் ஜாடை தெரியாதா ? கவுசல்யாவுக்கு டெலிவரி பார்த்த டாக்டர் ஷ்யாமளாவா ? தத்து கொடுத்துட்டாங்களா ? உண்மை தெரிந்த ஆகர்ஷன் வெளிநாடு போய் விட்டானா ? இப்போ அவன் அம்மா என்று அழைத்தது ஷ்யாமளாவையா அல்லது கவுசல்யாவையா? முன்னமே தெரியும் என்றால் ப்ரத்யுஷா அவர்கள் உறவு என்று ஆகர்ஷனுக்கு எப்படி தெரியாமல் போகும் ?
 
Top