அருமையான பதிவு .
சாரு யாரையும் பாக்கறதுக்கு முன்னாடி பழகறதுக்கு முன்னாடி தப்பா அர்த்தம் பண்ணிட்டு பேசக்கூடாது.
துப்பாக்கிய பாத்ததும் சாருக்கு வேத்து கொட்டிருச்சு.
மிலிட்டரி வூட்டுக்கு பொண்ணு பாக்க வந்தா காபி டீ யா தருவாங்க.
நாலு ஆட்டம்பாமும் ஏகே 47ம் தான் தருவாங்க. இதுகூட தெரியலையே சாரு.
நாத்து டோட்டல் டேமேஜ்+ வேஸ்ட்.
ஆசை முட்டாய குடுத்து என்றாளு இந்த மிஸ்டர் சௌத்ரிய கவுத்துட்டா. புரோபோசல் கூட இவனோடது இவனைமாதிரி நைஸோ நைஸா இருக்கு.