Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 4

Advertisement

குமரன் இப்படி வந்தவங்க கிட்ட
சொத்து விபரம் எல்லாம் சொல்றது சரியா
சாவித்திரி சூப்பர்ங்கோ
நிலா என்னடா கௌரவம்
ரொம்ப பிடிக்குதா

கௌசிக்குட்டி கிஃப்ட் அழகு
 
சாவி பாட்டி படபட பட்டாசு... பொண்ணு கேட்டு வந்தவங்களை ஓட ஓட விரட்டியாச்சு... என்ன குமரன் சித்தப்பா! விசாரிக்காம இப்படி இறங்கலாமா பொண்ணு விஷயத்துல...

வெண்ணிலா பாட்டிய சமாதானப்படுத்துவது "இப்ப நாம எங்க போறோம்" Harley Davidson ride சூப்பர், சூப்பர்.....

அட வெண்ணிலா மேடம் நீங்க கௌவாப்பாவ ரசிக்கிறீங்களா திட்டுறீங்களா ? எங்களுக்கு என்னமோ நீங்க சைட் அடிக்கிற மாதிரி தான் தோணுது...
கௌசி குட்டியோட கிப்ட் wow.

வெண்ணிலா தங்கம் சைட் அடிச்சுகிட்டே அவன் நன்றி சொன்னதையும் கேக்கல , அவன் கண்ணுல வந்து போன உணர்வுகளையும் பார்க்கல,...மிஸ் பண்ணிட்டா.


ஆனா கடைசியா சிரிச்சது மட்டும் கண்ணுல தெரிஞ்சு வசீகரிச்சிடுச்சாம்.

_3ffd6da1-6152-4d55-b305-1f2d0298d846.jpeg

 
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே லீவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 💃 💃 💃 💃 💃 💃 💃

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 4 (1)

உறவு ராகமிதுவோ - 4 (2)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Adadadadaaaaaaa👏👏👏👏🤗🤗❤️❤️❤️
 
Top