Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 3

Advertisement

ஹாய் அன்பூக்களே,

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

கௌரவ் தான் காப்பாத்தினான் வெண்ணிலாவைனு நினைக்கறீங்க. ஆனா அந்த ஆக்ஸிடென்ட்டை ஆள் வச்சி பண்ணினதே அவன் தான் அன்பூஸ் கீழ குடுத்திருக்கிற லிங்க்ல பாருங்க. செகேன்ட் பார்ட்ல.


கன்னல் மொழி கவிதைகள் - கௌரவ் வெண்ணிலா

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 3 (1)


உறவு ராகமிதுவோ - 3 (2)


உறவு ராகமிதுவோ - 3 (3)

🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice.
 
💞 💞 💞
கௌசிம்மா கௌசி குட்டிய பார்த்துட்டாங்களா? No foodஆனு கேக்குறாங்க செல்லக் குட்டி.... அச்சோ cute கௌசி குட்டி..ராம்நாத்த English ல திட்டினா புரியலைடா தங்கம். அதனால ஆகர்ஷன் சீக்கிரம் இந்தியா வந்து settle ஆகுறீங்க.. கௌசி குட்டி தமிழ் கத்துக்கறா, ராம்நாத்த திட்டறா...ஆமா...

கௌசி குட்டி கௌராப்பா bonding படிக்க படிக்க பத்தல பத்தல..

தங்கவெண்ணிலாக்கு மருதாணி பிடிச்ச மாதிரி கௌரவ இன்னொரு வாட்டி பார்த்ததும் கல்யாணமும் பிடிச்சிடும் சாவி பாட்டி..... No worries..
 
Last edited:
ஆர்ஷ் கௌரவ் கௌசல்யா இவங்க உணர்வுப் போராட்டம் எப்போ முடிவுக்கு வருமோ...... 😓😓😓😓😓😓😓
ஆர்ஷ் அம்மாவுக்கான தவிப்பு...... 🥺🥺🥺🥺🥺🥺🥺

கௌரவ் அப்பாவை மொத்தமா ஒதுக்கிட்டான்..... அது கூட புரியாம இன்னமும் விக்ரமை அதட்டி உருட்டிட்டு இருக்காரு ராம்நாத்.... 😠😠😠😠😠

கௌரவ் நிலா ரெண்டு பேருமே பெருசா வாழ்க்கையில பிடிப்பு இல்லாம வாழ்ந்துட்டு இருக்காங்க......😔😔😔
சீக்கிரம் ஜோடி சேர்த்து விடுங்க sis..... 😍😍😍😍
 
Top