Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 13

Advertisement

நிலாவோட மனநிலை புரியுது...எதுமே கேட்காம இருக்கமோனு நினைக்காத நிலா...கௌரவம் செயல்ல கேட்ருவான்...உனக்கும் சான்ஸ் தருவான்...
மிஸ்டர் நாத்...இது சாம்பிள் தான்...மெய்ன் பிக்ஸர் பின்னால வரும்
 
சூப்பர் சரண் மா 🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻நாத்துக்கு இதெல்லாம் பத்தாது இன்னும் நிறைய 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 எதிர்பார்க்கிறோம்..... நிலா நீ கவலைப்படாத கௌரவம் எல்லாத்தையும் பாத்துக்குவான்💞💞💞💞💞💞💞 ஆகர்ஷனுக்கு போன் போட்டு பேசுனது வேற லெவல் 👏👏👏👏👏👏👏
 
No words Saran ma. :unsure: :unsure: :unsure: Every word, phrase and sentence oozes with your writing style and confidence. ✍️✍️✍️💃💃💃What a talent at this young age? Stay well and God bless you to write more.

When you come back on Monday, readers are expecting 1. Naththu kalai pidungiye nilai, athuthaan pallu pidunkiye paambu 🐍🐍🐍2. Saru needs plastic surgery for her mouth and face 👿👿👿3. Senior Kaushima looking up confident 👩‍💼👩‍💼👩‍💼4. Gold moon and Gaurav happy with beaming smile 👸👸👸🤴🤴🤴looking at the above and happy Savi paadi, 👵Shyamala, 👩‍⚕️Kaushima junior, Aharsh, Prathyu,👨‍👩‍👧 Vickram 🕺and co. Sorry, writer gi the above is our wishlist, all depending on you 💃💃💃, ha, ha
 
Lovely ❤️❤️awesome 👍👍 wonderful 😍😍😍 super 👌👌 episode 🤩🤩🤩

கௌரவ் கொள்ளை அடித்து விட்டான் 🥰🥰 நிலாவின் மனதை மட்டுமல்ல ❤️❤️ வாசகர்களின் மனதையும் ❤️❤️

கௌரவ்....பேசலாம் பேசுவேன் 🥰🥰🥰 லவ்லி ♥️♥️♥️

ராம்நாத் .... இது தான் ஆரம்பம்.. இன்னும் நிறைய இருக்கு நீ பார்க்க 😤😤🤬🤬👇👇👇👇

நாடகம் விடும் நேரம் தான்...
உச்சக் காட்சி நடக்குதம்மா....
வேஷம் கலைக்கவும்...
ஓய்வு எடுக்கவும்....
வேலை நெருங்குதம்மா...!!!!
Brilliant comments, Ram priya ma, as usual👏👏👏
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
வெண்ணிலாவோட மனவோட்டத்தை அருமையா புரிஞ்சுக்கிறான்.
இந்த நாத்துக்கு என்ன ஒரு எகத்தாளம். சாருவை வுட்டுபோட்டே மிஸ்டர் சௌத்ரி.அவளையும் கொஞ்சம் டர்ராக்கனும்.
சாவிம்மாகிட்ட மாப்பு கேக்கவச்சுட்டானே ஆகர்ஷனோட தம்பி.யோவ் நாத்து யூ👇👇👇👇

images.png
 
Top