Kowamma so cute. Friend aagitaanga golden moon kooda. Andha action la ketkara scene and dialogues iruke class @Saranya Hema sis. Romba enjoy pannen. Tension aanalum aasai ah?! Gowrav.
சரண்ஜீ நாங்களும் உங்க புள்ளங்க தான்.
ஸ்கூல்ல டீச்சருக்கு ஸ்டுடண்ஸ் புள்ளங்க.
அதேபோல் கதாசிரியருக்கு ரீடர்ஸூம் புள்ளங்க தான்.
நீங்க 23 மணி நேரத்தை வச்சுக்கோங்க.
மீதி இருக்குற அறுவது நிமிசத்தை எங்களுக்கு குடுங்க.
இன்றைய பதிவு அருமையான பதிவு .
ஆசை முட்டாயோட சேந்து கௌசிகுட்டியோட அன்புல நாங்களும் உருகிட்டோம்.
தம்ப்றீ கௌ என்றாளை ஊஞ்சலில் வச்சு ஆட்டவேண்டிய வேலை இனி உன்றது புரிஞ்சுதா!!!