சமீராவின் மின்னல் மழையாகி வா - 3

Advertisement

ஜோஷ்வா எதனால் அவன் குடும்பத்திற்கு எதிரா செயல்படுறான்.ஜோ கிட்ட எப்படி சமாளிப்பா ஜென்சி. அருமையான பதிவு. :love: :love: :love:
 
அவ்வளவு வியாபார நெருக்கடிலயும் தோழியின் பாராமுகம் ஜோவை வருத்தப்பட வைக்குதே...
ஆழமான நட்பு ?
நன்றிகள் சிஸ்??
 
ஜோஷ்வா எதனால் அவன் குடும்பத்திற்கு எதிரா செயல்படுறான்.ஜோ கிட்ட எப்படி சமாளிப்பா ஜென்சி. அருமையான பதிவு. :love: :love: :love:
கூடிய சீக்கிரம் தெரிந்துவிடும்...நன்றிகள் சிஸ் ??
 
அவ்வளவு வியாபார நெருக்கடிலயும் தோழியின் பாராமுகம் ஜோவை வருத்தப்பட வைக்குதே...
ஆழமான நட்பு ?
ஆழமான நட்பில் காதல் உணர்வு வந்ததை கண்டுபிடிக்க முடியல jo வுக்கு..
 
Advertisement

Advertisement

Back
Top