Nice update
Powerful lyric ?????
தீனாவுக்கு "தீனா" படத்துல இருந்து ஒரு பாட்டு...??
நன்றி சிஸ் ??? ? ?
கமலினி க்கு தான் தீனா வா....
Interesting sis
ஆமாம் ?நல்லா இருக்கு பதிவு
சொந்தங்கள் இப்படியும்
இருக்கும்
அதே தான் சிஸ் ?ஏன் இவ்ளோ எதிர்ப்பு தீனாக்கு...
சொந்தங்கள் உதவலைனாலும் உபத்திரம் பண்ணாமல் இருந்தா தேவலை
நன்றி சிஸ் ?Nice update
நன்றி சிஸ் ?அழகிய பதிவு
ஹா ஹா... ??எப்படி கமலியும் தீனாவும் சேர்க்க போறீங்கன்னு ஆவலோடு waiting ?
சுந்தரமூர்த்தி அப்படி பேசும் போதே நினைச்சேன்...ஏதோ பிடிக்காம வேணும்னே சொல்ற மாதிரி இருந்துச்சு...பார்ப்போம்..அவர் பொண்ணு தான் ஹீரோயின்...அவள தினகரனுக்கு தான் இந்த ஆதர் ஜோடி சேர்ப்பாங்கனு தெரியாம இருக்காரு?