Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - 10

Advertisement

???


சமூகத்தை பார்த்து தீனா சொல்ற ஓவ்வொரு வார்த்தையும் நெத்தியடி... சொந்த மனசுல ஆயிரம் வக்கிரங்களையும், அழுக்கையும் வச்சுக்கிட்டு.... அடுத்தவனை பத்தி பேசுறதுக்கு இவங்களுக்கு யாரு உரிமை கொடுக்குறாங்க?? ??

ஆஹா! பையன் காதல்ல விழுந்துட்டான் போல.... காதல்ல விழுந்தவன் என்னிக்கு அதுல இருந்து மீண்டுருக்கான்...??



?? Athaane.. தீனா மட்டும் என்ன விதிவிலக்கா...
 
:love: :love: :love:
Sis...உங்க எழுத்தை பிடித்தவர்கள் போகமாட்டார்கள்...
முடிந்ததும் படிப்பார்கள் :p ? ? (y) (y)

தினா சொல்ற அந்த மனநிலை நம்மிடையே இருந்தால் பிரச்சனைகளே வராது....

ஒரே பார்வையில் சாய்த்து விட்டாளா கமலினி :p:p:D:D:D

சீக்கிரமே வாங்க ....
நன்றி ஜானவி சிஸ் ??

கமலினி இன்னும் கின்னு மாதிரி நிக்கிறாளே ?
 
Top