நன்றி சிஸ் ??Cute and sweet story ..... ? ? ?
நன்றி சிஸ் ??Cute and sweet story ..... ? ? ?
நன்றி சிஸ்Super
நன்றி சிஸ் ???
ரொம்ப அருமையான கதை..
வாழ்த்துகள், சமீ..
நன்றி சிஸ் ???Lovely super story.
கடைசயில் விஜய் வந்துட்டானா. விசாகன் யாமினி இப்பதான் பார்க்க சந்தோசமாக இருக்கு. நல்ல ஜோடி ஆர்யன் சக்தி . அழகான குடும்பம்
நன்றிகள் சிஸ் ?? மிக்க மகிழ்ச்சிஅழகாக நிறைவாக முடித்து விட்டு இருக்கீங்க!
இனிய இசை பயணம்!!!
சக்தி ஆரியன் cute lovely pair!
சக்தி ன் music journey performer ஆகவும் teacher ஆகவும் தொடர்வது அழகு...
அப்பா அம்மா வாழ்க்கை யும் புதிய இனிய ஆரம்பம்....
மகள் மருமகன் டம் openஆக பேசி தங்கள் வாழ்க்கையை சீர் ஆக்கி விட்டார்கள்!!
Music band... friendship... எல்லாம் நல்லா அழகா சொன்னீங்க!!!
குட்டி கண்ணன் கையில் குழல்....!!
Beautiful story....
Fine casual Narration....
நன்றி சமீரா!!!
அடுத்த கதைக்கு ஆவலுடன்...
வாழ்க வளமுடன்
நன்றி சிஸ் ??Superb dr...
நன்றி சிஸ் ??Nice nice...
Lovely story...
All the best sameera...
நன்றி சிஸ் ??சூப்பர்...இனிமையான முடிவு...அழகான கதை?
நன்றி சிஸ் ??ரொம்ப அருமையான ஸ்டோரி.... இளம் ஜோடிகள் சேர்ந்து பெரிய ஜோடியோட பிரிவை சரி பண்ணி சந்தோசமாக வாழ ஆரம்பிடங்க.... சூப்பர்....
நன்றி சிஸ்Very nice