Hema Well-known member Member Jun 24, 2020 #15 Fathima.ar said: Morattu single maari Morattu VIP ah Click to expand... ? ?
Dharani Well-known member Member Jun 24, 2020 #16 என்னடாஅமுதா வடிவேல் மாதிரி என்னை வேலை வாங்க பாகுறீயானு கேக்குற..... சும்மா மிரட்டல் வேற..... வீட்டுல இருக்குற மாதிரி குழலி ஆஃபீஸ்ல இருக்க போறது இல்ல...அப்போ என்ன பண்ணுவே.... இவ்வுளவு போல்ட் ஆனா காரு ஏன் இப்படி சோகமா பயந்த போல இருக்கா முன்னாடி life யோட பாதிப்பா
என்னடாஅமுதா வடிவேல் மாதிரி என்னை வேலை வாங்க பாகுறீயானு கேக்குற..... சும்மா மிரட்டல் வேற..... வீட்டுல இருக்குற மாதிரி குழலி ஆஃபீஸ்ல இருக்க போறது இல்ல...அப்போ என்ன பண்ணுவே.... இவ்வுளவு போல்ட் ஆனா காரு ஏன் இப்படி சோகமா பயந்த போல இருக்கா முன்னாடி life யோட பாதிப்பா
N nanda Well-known member Member Jun 24, 2020 #17 arumai sis Amuthanoda Kavi enna padu pada porano theriyaliye