அருமையான பதிவு இனி வரும் காலத்தில் நல்லது நடக்கும்னு நம்பலாம அமுதா
S saroja Well-known member Member Jul 3, 2020 #11 அருமையான பதிவு இனி வரும் காலத்தில் நல்லது நடக்கும்னு நம்பலாம அமுதா
Dharani Well-known member Member Jul 3, 2020 #14 தம்பி இப்படியே ஒழுங்காக மாறினா ok இல்ல மகனே உனக்கு கைமா தான்... என்ன கவி அபிநய சரசுக்கு ரூட் போடுற மாதிரி இருக்கு md மாதிரி இருப்பா காலேஜ் பையன் போல வம்பு பண்ணிக்கிட்டு
தம்பி இப்படியே ஒழுங்காக மாறினா ok இல்ல மகனே உனக்கு கைமா தான்... என்ன கவி அபிநய சரசுக்கு ரூட் போடுற மாதிரி இருக்கு md மாதிரி இருப்பா காலேஜ் பையன் போல வம்பு பண்ணிக்கிட்டு
Fathima.ar Well-known member Member Jul 3, 2020 #15 ThangaMalar said: கொஞ்சம் தெளிஞ்சிட்டானா.. Good.. Click to expand... Theliyavachu theliyavachu adippom
ThangaMalar said: கொஞ்சம் தெளிஞ்சிட்டானா.. Good.. Click to expand... Theliyavachu theliyavachu adippom
கயல்விழி முத்தழகன் Well-known member Member Jul 3, 2020 #16 அமுதனிடம் இந்த மாற்றம் நிலைக்குமா.. குழலி வாழ்க்கை இனியாவது இனிக்குமா... கவி பாட சரஸ்வதி வந்து விட்டாள் போல... ஹா ஹா Nice ud
அமுதனிடம் இந்த மாற்றம் நிலைக்குமா.. குழலி வாழ்க்கை இனியாவது இனிக்குமா... கவி பாட சரஸ்வதி வந்து விட்டாள் போல... ஹா ஹா Nice ud
P P BargAvi Well-known member Member Jul 3, 2020 #17 SasiDeera said: லாஸ்ட் எபிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றி பிரெண்ட்ஸ்.... அடுத்த பதிவோட வந்திருக்கேன்... படிச்சுட்டு சொல்லுங்க.... Ennadi Maayaavi Nee 16 - Tamil Novels at TamilNovelWriters Click to expand... Nice
SasiDeera said: லாஸ்ட் எபிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றி பிரெண்ட்ஸ்.... அடுத்த பதிவோட வந்திருக்கேன்... படிச்சுட்டு சொல்லுங்க.... Ennadi Maayaavi Nee 16 - Tamil Novels at TamilNovelWriters Click to expand... Nice