Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சசிதீராவின் என்னடி மாயாவி நீ!---10

Advertisement

ஹலோ ஹீரோ sir எடுத்ததும் direct ஆ குழல் தானோ....இன்னும் நீங்க ஹீரோ வா form ஆகலை.. சோ கொஞ்சம் பார்த்து பதமா பேசுங்க....ஹா ஹா
இந்த மாற்றம் இருக்குமா.. இல்ல அப்பா சரி ஆனதும் மறுபடியும் சார்...
 
லாஸ்ட் எபிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றி பிரெண்ட்ஸ்.... அடுத்த பதிவோட வந்திருக்கேன்... படிச்சுட்டு சொல்லுங்க பிரெண்ட்ஸ்... :D

Ennadi Maayaavi Nee 10 - Tamil Novels at TamilNovelWriters
So sad
 
கஷ்ட படும் போது தான்.புத்தி வரும் எல்லாரும் சொல்லும் போது வராத அறிவு இப்போவது வந்து இருக்கே..... ஆனா அப்பா நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான் அவரோட கருத்தம்மா வந்து சரி பண்ணிடுவா.....

குழல் பேர் எல்லாம்நல்ல தான் இருக்கு திரும்ப வேலைக்கு போவியா மாட்டியா அதை சொல்லு முதல்
 
Top