கதை அருமை. அரசியல் காதல் ஆளுமை கலந்து அழகாக கொண்டு போயிருக்கேங்கே. வசுந்தரா இளமையான நேர்மையான பி எம் பதவியை நல்ல முறையில் பயன்படுத்த நினைக்கிறது சூப்பர். சித்தார்த் வசுந்தரா எக்ஸ் லவ்வர் இது ஒரு வாய்ப்பாக வர அவள் முதலில் பேச மறுக்கிறாள். வருண் நல்ல நண்பன் மாமா பையன் அவளுக்காக எதையும் செய்பவன். உதயன் நல்ல அண்ணா. தேவராஜன் ராஜி வன தேவன் அஞ்சலி நல்ல பெற்றோர்கள். சித் அப்பாவும் சூப்பர். சித் வசு காதலித்தாலும் ஒத்துவராது என்று சொல்லி பிரேக்கப் ஆகிவந்து பத்து வருடங்கள் கடந்து போனாலும் முடியாமல் முயற்சி பண்ணுவது சூப்பர். அதே நேரத்தில் அவளுடைய விருப்பு வெறுப்பு மற்றும் நடவடிக்கை மறக்காமல் இருப்பது சூப்பர். வருண் வசு தான் முதலில் நினைப்பது சூப்பர். மூவரின் உணர்வு அவ்வளவு அழகு. அரசியல் கருத்து சூப்பர். முடிவு அருமை. யாருக்கு யார் ஜோடி என்பதை கடைசி வரை கொண்டு போனது சூப்பர். லலிதா சூப்பர். முடிவு அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.