Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 12 ❤️‍🔥

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் அடேய் என்னா டா மிரட்டல் உருட்டல் எல்லாம் ஓவரா இருக்கு😤😤😤😤😤.
தம்ப்றீ பொண்டாட்டிங்கிற மந்திரத்தோட பவர் தெரியாம சலம்பாதே அப்பறம் டன்டனக்கா டனக்குனக்கா தான் பாத்துக்க.


வைஷுமா, அந்த டண்டணக்கா வரப்போ ஏகனை மட்டுமில்ல, ஆத்தர்ஜியையும் வச்சு செய்ஞ்சிருவோம்.. :cool: :cool: :cool:
 
ஏகன் தலையில 2 கொம்பு இல்லை 4கொம்பு இருக்குமாட்டுருக்கு........ 🤔ரொம்ப ஓவரா இருக்கு 🤷 கல்யாணம் முடியட்டும் உன்னை பாத்துக்கலாம்.....🤪
வச்சு செஞ்சுடலாம்😂😂😂
 
வைஷுமா, அந்த டண்டணக்கா வரப்போ ஏகனை மட்டுமில்ல, ஆத்தர்ஜியையும் வச்சு செய்ஞ்சிருவோம்.. :cool: :cool: :cool:
நான் இல்லிங்கோ... என் பக்கம் உங்க ஃபோக்கசை திருப்பாம ஏகன் பக்கமே அப்டிக்கா கொண்டுபோய்டுங்க மக்கா பிஞ்சு உடம்பு நஞ்சு நாரா போய்டும்😥😥😥😥
 
Top