அதிசயமே அசந்து போகும், நீ எந்தன் அதிசயம்’ என்று ராகம் போட்டு மனதுக்குள் கிண்டலடித்திருப்பாள். இன்றோ அவன் சிரிப்பது ‘கட்டிவைக்காத எருமைமாடு பசும்புல்லை கண்டதும் பல்லிளித்துக்கொண்டு பாய்ந்து வருவதை’ போல தோன்ற, பின்னோக்கி வேகமாய் நடக்க திரும்பினாள்.
Sathyaraj sir Enna thiruttu velai parthu erukimga inban ku terium pola, kokila.solradu pola pesiye ellorayum kavuthudu da inba, kandeeba unaku Godzilla, ooranguttan nu niraya perumga varum pola da, nice update Priya dear thanks.