கொல்லிப்பாவை - இன்ட்ரோ

Advertisement

துமி

Well-known member
Member
ஹலோ மக்களே 😁 😁 😁 எல்லாரும் எப்படி இருக்கீங்க 🤩🤩🤩 நல்லா இருக்கீங்களா?

பிப்ரவரியில புதுக்கதையோட வர்றேன் சொன்னேன். My bad புது கதையோட வர முடியலை. ஆனாலும் ஒரு இன்ட்ரெஸ்ட்டிங்க் கதையோட வந்துருக்கேன்.

போன டைம் எல்லாரும் பேய் கதையா இதுன்னு ஒரு பயத்தோட (இல்லைன்னு சொல்ல கூடாது) படிச்சிருப்பீங்க. இப்போ அதுக்கு உல்டாவா படிக்க போறீங்க.

சாம்பிராணி மணமணக்க தெய்வீகமா ஒரு கதை படிக்கலாம் வாங்க மக்களே 😁 😁 😁

வழக்கம் போல தான் கமெண்ட்ஸ் லைக்ஸ்னு உங்க ஆதரவை தாங்க 🤩🤩🤩
 

Advertisement

Advertisement

Back
Top