Nirmala vandhachu

Nirmala vandhachu![]()
![]()
![]()
காதல் யாரை விட்டுச்சு...சித் வசு பிரேக்கப் செஞ்சுட்டு போயிட்டாள் காத்திருப்பது பத்து வருஷமா? மூவ் ஆகியிருக்க வேண்டும் இல்லை பேசியிருக்கவேண்டும் சித் டூ மச். வருண் காதலை வெளிப்படுத்தவில்லை அதை உணர்ந்தாலும் சொல்லாத காதல் செல்லாதே டூ மச் சித்.