Intha mental abiramiya ethavathu hospital la potu treatment kodungappa illana public nuisance aagidum pola.good improvement in husband n wife relationship. Super ji...
அங்கிள் ஹீரோயின்.. நல்லா இருக்கே...பிரியா நீ எல்லாம் ஒரு பொண்ணா.. சரண் பொறந்த வீட்டில இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் எனக்கு போச்சு... சரியான சுயநல குடும்பம்.. சரண்யா அப்போவே கரெக்ட்டா யோசிச்சா அவங்க புள்ளைங்க பேச்ச கேட்டா மாறுனாலும் மாறுவாங்க இதோ மாறிட்டாங்கள.. அடச்சீ இந்த அபி பிசாசுக்கு இல்லயா ஒரு என்டு கருமம் ஆண்டி ஹீரோ மாறி இவ அங்கிள் ஹீரோயின் போல.. அவன. விடவே மாட்டேங்கறா இதுல அந்த தனம் கிழவி வேற சப்போர்ட்டு.. சரண் பொறந்த வீட்டில இருந்தே இப்போ தா தப்பிச்சி வந்தா இனி இந்த புகுந்த வீட்டுல அவளுக்கு என்ன எல்லாம் காத்து இருக்kகோ.. டேய் வெற்றி உன்ன நம்பி தான் வரா உன் வீட்டு ரத்த காட்டேரி கிட்ட இருந்து நீ தான் டா அவள பாதுகாப்பா வெச்சிக்கோனும்...