Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் ஃபைனல் 2

Advertisement

அருமையான கதை....
தப்பு செய்யாதவங்க யாருமே இல்லை....ஆனா அதையே தொடராம இல்லை அதிலேயே நின்னு விடாம அதைய பாடமா எடுத்துட்டு சரி பண்ணி வாழ்ந்தா வாழ்க்கை வளமாகும்குறதுக்கு வெற்றி நல்ல எடுத்துக்காட்டு.....

வெற்றியின் மாற்றத்தை ரொம்ப யதார்த்தமா இயல்பா சொல்லி இருக்கீங்க....அது போல தான் சரண்யாவும் பழசையே பிடிச்சு தொங்காம அடுத்து என்னன்னு move on பண்ணது....எங்கேயும் dramatic ஆ தெரியலை....

இன்னுமும் நிறைய கணவன் மனைவி எத்தனை வலி இருந்தாலும் குழந்தைகளை ஆதாரமாக கொண்டு தான் வாழ்க்கையை வாழறாங்க..... அங்கெல்லாம் கணவன் மனைவியாக ஜெயிக்கலைனாலும் நல்ல பொற்றோரா ஜெயிக்கறாங்க ( there are exceptions in all cases...ignore them)
அதுபோல இங்கேயும் கிளிகளை ஆதாராம கொண்டு தான் இவர்களின் மறுவாழ்வு....

தனம் சுகந்தி போன்றவங்க வளர்ந்த வாழ்ந்த முறை அவங்களை மாற விடாது ஏன்னா அவங்களை பொருத்த வரை அவங்க எதுவும் தப்பா செய்யலை சொல்லைனு எண்ணம்....இப்படியானவங்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்காம சரண்யா போல அவங்களோட வழியிலே விட்டா நமக்கு நிம்மதியாவது மிஞ்சும்....

ஒரு நல்ல செய்தியோடான இயல்பான கதையை தந்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
 
Usual ah முதல் பிரசவ காலத்தில் தவற விட்டதை,அடுத்த பிரசவத்தில் நிறை வேற்றுவர்...
ஆன தனக்கான தண்டனையா வேண்டாம் என்று சொல்லும் வெற்றி.... வந்தார்,வென்றார் தான் 🤗 🤗(y)(y)

ரொம்பவே மனதை உருக்கிய எதார்த்தமான கதை....நிறைவான முடிவு (y)

வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️💐💐💐💐

சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க 👍👍👍
 
தனம்மாக்கு வெற்றி பதில் செம்ம.
நிதர்சனத்த எடுத்து சொல்லி விளக்கின்னு நல்ல்ல்ல்ல மகன் தான்.

And சரண்யா வெற்றிய comfort, console, support னு எல்லாம் செஞ்சு நல்ல கணவன் தான்னு நினைக்க வச்சிட்டா. இங்க ரெண்டு பேருமே அவங்க வாழ்க்கைக்காக தாமதமானாலும் முன்னெடுத்தாங்க. Of course வெற்றி குழந்தைகளுக்காக தான் வந்தான்,and சரண்யாவும் குழந்தைகள் வளம்.நலம்னு தான் யோசிச்சா, and அது தான் நிதர்சனம் கூட..so credits goes to both of them.

ஆனா அஜி, விஜி குட்டிக்கு அப்பாவா நியாயம் செய்யலன்றது நல்ல அப்பாவா அப்ப இருக்கலன்னு சொல்றது அவனுக்கான insight.

கடைசில honeymoon, vacation two in one tripஆ கிளம்பிட்டாங்க.

_6f349e35-fe72-4748-91f7-eac0d5792a7a.jpeg

வெற்றிவேல், சரண்யா வெற்றிவேல், அஜிதா வெற்றிவேல், விஜிதா வெற்றிவேல் சந்தோச கிளிகளா வானில் பறக்கட்டும்.

_552b5a52-0bbd-46e3-a86a-3865eadd1aca.jpeg

நல்ல ஆழமான எழுத்துகள் @ஆராதனா துரை sis. வாழ்த்துகள். எதார்த்தமான கதையோட்டம். அடுத்த கதையோட வாங்க சீக்கிரம்.
 
Last edited:
தனம்மாக்கு வெற்றி பதில் செம்ம.
நிதர்சனத்த எடுத்து சொல்லி விளக்கின்னு நல்ல்ல்ல்ல மகன் தான்.

And சரண்யா வெற்றிய comfort, console, support னு எல்லாம் செஞ்சு நல்ல கணவன் தான்னு நினைக்க வச்சிட்டா. இங்க ரெண்டு பேருமே அவங்க வாழ்க்கைக்காக தாமதமானாலும் முன்னெடுத்தாங்க. Of course வெற்றி குழந்தைகளுக்காக தான் வந்தான்,and சரண்யாவும் குழந்தைகள் வளம்.நலம்னு தான் யோசிச்சா, and அது தான் நிதர்சனம் கூட..so credits goes to both of them.

ஆனா அஜி, விஜி குட்டிக்கு அப்பாவா நியாயம் செய்யலன்றது நல்ல அப்பாவா அப்ப இருக்கலன்னு சொல்றது அவனுக்கான insight.

கடைசில honeymoon, vacation two in one tripஆ கிளம்பிட்டாங்க.

View attachment 8140

வெற்றிவேல், சரண்யா வெற்றிவேல், அஜிதா வெற்றிவேல், விஜிதா வெற்றிவேல் சந்தோச கிளிகளா வானில் பறக்கட்டும்.

View attachment 8142

நல்ல ஆழமான எழுத்துகள் @ஆராதனா துரை sis. வாழ்த்துகள். எதார்த்தமான கதையோட்டம். அடுத்த கதையோட வாங்க சீக்கிரம்.
Pics செம சூர்யா
 
Top