Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் ஃபைனல் 2

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நிறைவான கதை 💖 💖 💖 💖 💖.
தவறு செய்யறது தவறிப்போறது மனுசங்களுக்கு இடையே இருந்தாலும் அது லிருந்து பாடம் கத்துக்கிட்டு தெளிவான பாதைக்கு திரும்பறது அவ்வளவு சுலபமில்லை. சிலரால் மட்டுமே முடிகிறது.
வெற்றி அதுக்குண்டான வலில வந்து சாதிச்சிட்டான்.
பழசை‌ஏதும் கொண்டு வராம போறது சரணோட பெருந்தன்மைய காட்டுது.
தனக்குன்னு இந்த கூடு போதும்னு தனத்துகிட்ட சொல்ல இடம் வாவ்.

வெற்றிக்கு இருக்குற இல்தகாசைஆ குடும்பத்தோட போற டூர்லையாவது நிறைவேறுமா? நிறைவேறாதா? 🙄🙄🙄🙄🙄🙄 சொல்லாம என்ட்டு போட்டுட்டீங்க ரைட்டர் ஜீ 🤗🤗🤗🤗🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
சாங் சூப்பர் 💞 💞 💞 💞 💞 💞
 
வெற்றி எதார்த்தமான பேச்சு
சொல்லிட்டான் தன் மனசுல
இருந்து
அருமையான கதை
வாழ்க்கையில் கொஞ்சம்
சகிப்புத் தன்மை பொறுமை
இருந்தாலே வெற்றிகரம்
சரண்யா விட்டு கொடுத்து
ஜெயிச்சுட்டா
வாழ்க கிளிகள் 🌷 🌷 🌷 🌷
 
Last edited:
Top