Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் 12

Advertisement

அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்,
கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 12ம் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன். வாசித்து மகிழுங்கள். உங்களின் ஆதரவை தாருங்கள். மிக்க நன்றி

 
சீத்தலை சேரனின் ஒற்றரா, இவரை எப்படி சோழன் நம்புகிறான், மாரப்பன், மணிமேகலையை இளமாரனிடம் பத்திரமா ஒப்படைத்து விடுவாரா,
ஒட்டு கேட்டது யாரா இருக்கும்
 
சீத்தலை சேரனின் ஒற்றரா, இவரை எப்படி சோழன் நம்புகிறான், மாரப்பன், மணிமேகலையை இளமாரனிடம் பத்திரமா ஒப்படைத்து விடுவாரா,
ஒட்டு கேட்டது யாரா இருக்கும்
சீத்தலை ஒற்றர் அல்ல அவர் தான் சேர தேசத்து பிரதம அமைச்சரே. மீர்காலிஸிடம் சேரன் கூறிய காத்திருப்பு இவர் தான். இரும்பிடையான் மூலம் தான் சோழத்தில் இவர் இருக்கின்றார்.
 
Top