Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் 10

Advertisement

அன்புள்ள, கிரேக்க மணிமகுடத்தின் வாசகர்களுக்கு வணக்கம். தொடரின் 10ம் அத்தியாயம் உங்கள் பார்வைக்கு
கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) அத்தியாயம்-10 - Tamil Novels at TamilNovelWriters
தொடர்ந்து படியுங்கள், உங்கள் ஆதரவை தாருங்கள்...
பிரியமுடன்
பாரதிப்பிரியன்
 
யார் அந்த சீன வாணிகன்,,
அகோட்டஸ் உண்மையிலே செத்துவிட்டானா,,,,
அடுத்த ud சீக்கிரம் போடுங்கப்பா ??????
நிச்சயமாக சகோதரி அடுத்த பதிவு வெள்ளிக்கிழமையன்று வரும்
 
இளவரசர் காணவில்லை என்றதுமே அந்த போர்வீரன் தான் இளவரசர் என்று எனக்கு தோன்றியது..

அலிமாவின் அறிவு திறன் அருமை, தனிப்படை தலைவர் என்ன ஆனார் என்று தெரிய வில்லையே..

அலிமா எல்லா இடங்களிலும் ஆட்கள் வைத்து இருப்பது பாராட்டவேண்டியது..

அக்டோடஸ் கண்டிப்பாக இறந்து இருக்க மட்டன் என்று தொன்றுகிறது...

அடுத்து அடுத்து பதிவுகள் இட்டால் இன்னும் நன்றாக இருக்கும்
 
இனி அடுத்தடுத்த பதிவுகள் உடனே பதிப்பித்து விடுவேன் சகோ. கொஞ்சம் போட்டிகள் என்று வேறு ஒரு விஷயத்தில் சிந்தனையும் செயலும் சென்றிருந்தது. அது முடிந்து விட்டது. ஆகவே தான் கால தாமதம். இனி கதையை சுதந்திரமாக தொடர்வோம். போட்டி முடிந்த பிறகு சேர பெருமை போற்றும் படியான யாழினி வரலாற்று நாவலின் முழு பதிப்பையையும் உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன். அதே போல ராஜேந்திர சோழனின் காடார படையெடுப்பை குறித்த வரலாற்று ஆய்வுகளை மையப்படுத்தி எழுதிய கலங்கரை கோபுரம் சிறு கதையும் இங்கு பதிப்பிக்க முயற்சிக்கின்றேன். இவை இரண்டும் முழு நாவல். ஆகவே வாசிக்க காத்திருக்க வேண்டாம். வாழ்த்துக்கள். நன்றி
 
Top