Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 9

Advertisement

இந்த சிவா பண்றது கொஞ்சம் கூட நியாயம் இல்லை 😡😡😡😡😡😡

தனத்தை சொத்து வாங்க வைக்கணும் என்பதற்காக தன் தங்கச்சி வயசை பத்தி யோசிக்காமல் நிதிஷ்க்கும் தங்கைக்கும் கல்யாணம் செஞ்சு வைக்க நினைக்கிறாள் 🤦🤦🤦🤦🤦

இவளுக்கு மட்டும் தான் உணர்வு எல்லாம் இருக்கா இவ தங்கச்சிக்கு இல்லையா 😔😔😔😔

அது சின்ன பிள்ளை விளையாட்டுக்கு நிதிஷ் அழகா இருக்கான் என்று சொல்லிச்சு அதை வச்சு சிவா முடிவு எடுக்கிறது தப்பு 😥😥😥😥😥
 
Nice update sis.. dhans manasil siva pesinadhu uruthikitte iruku. But arul..??? Inga mohanamma vera ,,siva theliva iruka..parpome..enna nadakuthunu..
 
இந்த மோகனா நரித்தனம்
பண்ணுது
சிவா நினைக்கறது
நடக்குமா
 
அருமை டியர்.
கதை எதிர்பார்க்காத கோணத்தில் இருந்து எல்லாம் விறுவிறுப்பாக போகுது மா.
ஆனாலும் சிவாவுக்கு வாய் கொஞ்சம் ஓவர் தான்.
பாவம் அருளு 🤭🤭
 
Top