கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 21

Advertisement

முல்லை நல்ல புரிதல்...

சொத்துன்னு வந்துட்டா அண்ணன் என்னடா , தம்பி என்னடா, அக்கா என்னடா தான் போல இதுங்களுக்கு.. ரங்கசாமி ஏன் இன்னும் அவங்கள ஒன்னும் பண்ணாம இருக்காங்கன்னு தெரியல. அன்பு பரவால்ல சரியான நேரத்துக்கு அங்க போயிட்டான்.

சத்யா , சுகந்தி பாவம் பொறுமையாக பேச
லாம்ல. Or அவகிட்ட இப்படி நடந்துக்கிட்டா தான் புரிஞ்சு வருவான்னு இப்படி கோவப்படறானா!
 
போலீஸ் கேஸ் ஆகிடும்கிற பயமாவது அந்த சுயநல பேய்களை அடக்கி வைக்குமா, ரெங்கசாமியோட இளகிய மனமும், தயக்கம்தான் அவர்களுக்கு இந்த அளவு தைரியம் வர காரணம்.
சத்யனோட அதிரடி விசாரணை, செயல் சுகந்தியோட மனக் காயத்துக்கு மருந்தாகுமா?
 

Advertisement

Advertisement

Back
Top