கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 12

Advertisement

சத்யன் சுகந்தி கல்யாணம் முடிஞ்சது..
கோபத்துலயாவது முல்லை அன்புட்ட பேசுவாளா?
நிதீஷ்க்கு இருக்கு ... அன்பு சும்மா விடாத...
 
அடேய் நிதீஷ் நீ எல்லாம் அடங்க மாட்டியா 😠😠😬.....
சுகந்தி சத்யன் கல்யாணம் முடிந்தது 😍😍😍......
அன்பு இப்போவாவது அடுத்தவங்க சொல்றத கேளுடா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤷🏻‍♀️....
 
தெய்வமே, இப்போவாவது முல்லைய அன்பரசு கண்ணுக்கு கட்டினீங்களே. முல்லை அன்பரசு குடும்பம் அவளை வேண்டாம்னு சொல்லிட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டிருக்கா. அன்பரசு அவன் மனதை சொன்னாதான் உண்டு, சொல்வானா?
 

Advertisement

Advertisement

Back
Top