I am unable to read the UD for 20 and 25. The link is not showing. while others are able to read and post comments why is it not showing for me. Kindly help.
இந்த கதையில விஷ்ணுவை விட காவியா திவாகர் தான் ரொம்ப நல்லா இருந்துச்சு ..... என்ன இருந்தாலும் காவியா பண்ணது ரொம்ப தப்பு..... அந்த தப்புக்கான தண்டனை சரியா கொடுத்திருக்கீங்க .... சிலர் வந்து மன்னிச்சு ஏத்துக்கறதுனால தான் நிறைய பேர் அதை ரொம்ப சுலபமா எடுத்துக்குறாங்க .... இந்த மாதிரி சில நடந்தா தான் இந்த மாதிரி தப்பு செய்ய கூடாது என்கிற எண்ணமும் எல்லாருக்கும் வரும்..... ஆனால் இந்த போலீஸ் ஓவர் போலீஸ்யா இருந்தார்.... முறைச்சி பார்த்தே விஷாலியை கரெக்ட் பண்ணிட்டான்....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.