N Nirmala senthilkumar Well-known member Member Sep 13, 2024 #41 Mrs.Gnanasekarr said: இல்ல attendance மட்டுமே போட்டுட்டு இருந்துவிட்டு, இன்னைக்கு comments போட்டீங்களா அதுக்கு தான் Click to expand... Settai settai settai Sahavasam appadi
Mrs.Gnanasekarr said: இல்ல attendance மட்டுமே போட்டுட்டு இருந்துவிட்டு, இன்னைக்கு comments போட்டீங்களா அதுக்கு தான் Click to expand... Settai settai settai Sahavasam appadi
S Saisakthi Well-known member Member Sep 13, 2024 #42 விஷாலினி.... அறிவான பொண்ணு... விஷ்ணு... யோசிப்பானாவிஷாலினி சொன்னதை நல்லதொரு பதிவு...
V Vatsala ramamoorthy Well-known member Member Sep 13, 2024 #44 கல்யாணத்தை முடிக்கிறது இருக்கட்டும்…முதலில் காவ்யாவை மன்னித்து அவளை கல்யாணத்துக்கு வரவைப்பது பற்றி எழுதுங்க கிரிஜா சிஸ்டர். பாவம் பிரபாவதி..மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்..மன்னிக்க தெரிந்தவன் பெரியமனுஷன்…விஷ்ணுவுக்கு இதை சொல்லிக்கொடுத்தீங்கன்னா நீங்கதான் கிரிஜா GOAT…
கல்யாணத்தை முடிக்கிறது இருக்கட்டும்…முதலில் காவ்யாவை மன்னித்து அவளை கல்யாணத்துக்கு வரவைப்பது பற்றி எழுதுங்க கிரிஜா சிஸ்டர். பாவம் பிரபாவதி..மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்..மன்னிக்க தெரிந்தவன் பெரியமனுஷன்…விஷ்ணுவுக்கு இதை சொல்லிக்கொடுத்தீங்கன்னா நீங்கதான் கிரிஜா GOAT…
P PooraniBarathi Well-known member Member Sep 14, 2024 #47 விஷாலினியோட வார்த்தைகள் அருமை. நீ இன்னொரு வேலவனா இருக்கிறது எனக்கு பிடிக்கலன்னு சொல்லிட்டா. விஷ்ணு யோசிப்பானா?
விஷாலினியோட வார்த்தைகள் அருமை. நீ இன்னொரு வேலவனா இருக்கிறது எனக்கு பிடிக்கலன்னு சொல்லிட்டா. விஷ்ணு யோசிப்பானா?