அருமையான பதிவு
ரூபு , பொன்னுவுக்காக நம்ம சிந்து போடற பாட்டை உங்க மாமாவுக்கு நீங்க forward பண்ணுங்க. அப்புறம் பாருங்க effect-ஐ.
இன்னாது! தனியாவே இருந்துக்கிறியா?அதுக்கு எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்ட?
இதுல அஞ்சு ரூபாய்ல கல்யாணத்தை முடிச்சுட்டேன்னு பெருமை வேற..
பொன்னு, மாமன் கோவத்தை குறைக்க வேற வழியே இல்ல.. பாட்டு பாடுற வேண்டியது தான்..