??
V Vatsala ramamoorthy Well-known member Member Nov 30, 2022 #33 அம்மாடி ..நிலா தன் மனதிலிருந்ததை எல்லாம் சொல்லி விட்டாள். ஆக முகிலன் மீது இருந்த கோபமும் போயாச்சு. இனி முகில்(ன்) மறைக்காத நிலா பூரண ஒளி வீசும் என்று நம்புவோம்..
அம்மாடி ..நிலா தன் மனதிலிருந்ததை எல்லாம் சொல்லி விட்டாள். ஆக முகிலன் மீது இருந்த கோபமும் போயாச்சு. இனி முகில்(ன்) மறைக்காத நிலா பூரண ஒளி வீசும் என்று நம்புவோம்..
Nachu Well-known member Member Nov 30, 2022 #34 அருமை டியர். அந்த ரேவதி வாயை பெரிய பிளாஸ்டர் வாங்கி ஒட்டி விடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்.
J JRJR Well-known member Member Dec 13, 2022 #40 பேச்சு அருமை. இந்த மக்களுக்கு வேற வேலை இல்லை, வாய்க்கு வந்தது பேசுறாங்க.