டியர் ஃப்ரண்ட்ஸ்..
அனைவருக்கும் போகி, தை திருநாள் வாழ்த்துக்கள் ஃப்ரண்ட்ஸ்.. ? ? ?
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ???
அனைவருக்கும் போகி, தை திருநாள் வாழ்த்துக்கள் ஃப்ரண்ட்ஸ்.. ? ? ?
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ???
நானே உன் மொழியாய் 19.1 - Tamil Novels at TamilNovelWriters
நானே உன் மொழியாய்.. அத்தியாயம் .. 19 “பாஸ்.. நான் சொல்லிக்கிறேன்.” என தடுத்த வான்முகிலன்.. “நிலா என்மேல நம்பிக்கையிருக்கில்ல? எதுக்கு இவ்வளோ பயம்?” என அதட்டி, “விருந்துக்கு வந்த இடத்துல இப்படித்தான் நடந்துப்பியா?” என முனுமுனுத்தான் முறைப்பாக. அச்சோ.. வந்த இடத்தில் இப்படி இருந்தால்...
tamilnovelwriters.com
நானே உன் மொழியாய் 19.2 - Tamil Novels at TamilNovelWriters
இந்த பர்மிட் என்றால் என்னவென்றெல்லாம் தேன்நிலாவிற்கு புரியவில்லை, ஆனால் தன் கணவன் இத்தனை நல்லவனா என்ற பெருமை வந்தது. அதுவும் எட்டு வருடத்திற்கு முன்னால் என்றால் வான்முகிலனின் வயது இருபது, அல்லது இருபத்தி ஒன்றுதான் இருக்கும். அந்த வயதில் அத்தனை நிதானம், பக்குவம், துணிவு என நினைக்க இவன் தன் கணவன்...
tamilnovelwriters.com