Nice
Nice epடியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ?
சிறைபட்டேன் சின்னவளே 8.1 - Tamil Novels at TamilNovelWriters
சிறைபட்டேன் சின்னவளே.. அத்தியாயம்.. 8 “என்னம்மா நீங்க வந்துருக்கிங்க? ஷர்மிளா தேவேஷ் வரலையா?” என்றார் மருத்துவர். “ஷர்மிளா இ.. இறந்துட்டாங்க..” என மங்கை கண்ணீர் விட, ”வாட்..” என பேரதிர்ச்சியோடு இருக்கையை விட்டு எழுந்தார் மருத்துவர். மங்கை.. “இன்னைக்கு மதியம் ஆக்ஸிடண்ட்ல...tamilnovelwriters.com
சிறைபட்டேன் சின்னவளே 8.2 - Tamil Novels at TamilNovelWriters
“டோனரும் பார்த்துக்க கூடாது மங்கை.” என மருத்துவர் மறுக்க.. “நான்தான் டோனர்னு ஸரோகேஸி முதற்கொண்டு யாருக்கும் தெரியாது.. ஒரு மனிதாபிமானத்துலதான் கேட்குறேன்.. மத்தபடி குழந்தைக்கிட்ட உரிமை கொண்டாடும் எண்ணமெல்லாம் எனக்கில்ல.” என்றாள். “இங்க நர்ஸ் பார்த்துப்பாங்க.” என மருத்துவர் மறுக்க.. “நர்ஸ்...tamilnovelwriters.com